Tuesday, November 7, 2017

vehicle dashboard camera

island wide delivery
delivery charge 250/-
type - 1 dash board camera 6000/-
vehicle dashboard camera
this is a Type 2 camera
type 2 camera 4500/-
இது வாகனத்தில் பூட்டும் கமரா
 விலைஏற்க்ககமரா இருக்கும் 10ஆயிரம் ரூபய் கமராபோல் எதிர்பார்க்கக்கூடாது இதான் இதன் சிறப்பம்சம்.
எஸ்டிக்காட் இடவேண்டும், இட்ட பின் கார் டாஸ்போட் சாஜர் மூலம் பவர் சப்பிளை வழங்க வேண்டும். சாஜர் இதனுடன் வரும் மேலும் மொவுட் பன்னும் ஸ்டாண்டும் வரும்.



எந்த ஒரு விடியோ அவுட்டும் இல்லை காட்டில் ரெக்கோட் பன்னி எடுக்க முடியும். டிஸ்பிளேயில் பார்க்கலாம் பெருசா எதிர்பார்க்க கூடாது.

type - 1 dash board camera 6000/-
இந்தக்கமராவில் நீங்கள் கொஞ்சம் எதிர்பார்க்கலாம் பட்டரி கொஞ்சம் பாவிக்கும் . ஜாஜரிலும் கெனக்ட் பன்னலாம்.











6 comments:

--------------------------------------
---------------------------------------